சங்க இலக்கியத்தில் இயற்கை, அகம்,புறம்,ஏறு தழுவுதல் உட்பட பிற செய்திகள் – பயிலரங்கம்
நாள்: 29-01-2017 ஞாயிற்றுக் கிழமை நேரம்: காலை 9.30 மணி முதல் 4 மணிவரை இடம்: மண்டல அறிவியல் மையக் கலைஅரங்கம், கொடிசியா வழி, அவினாசி சாலை, கோயமுத்தூர் நடத்துநர்: திருமதி வைதேகி ஹெர்பர்ட்