
Articles
பறவையியலாளர் ரத்னம் வளாகத்தில் ‘அருளகம்’ அமைப்பின் எழில்மிகு புதிய அலுவலகம் திறப்பு
பறவையியலாளர் ரத்னம் வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ‘அருளகம்’ அமைப்பின் புதிய அலுவலகத்தை அக்டோபர் 1 அன்று மதிப்பிற்குரிய புலவர் பா.நா. காளிமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கித் திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு திருமதி மரகதம் ரத்னம் அவர்கள்