News & Article

Tag: Minsaram tayarikkum hpen

மின்சாரம் தயாரிக்கும் ஃபேன்!

  பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த ஆயிஷா நேராக அடுப்படிக்குப் போனாள் . அங்கே அவள் அம்மாவும், அப்பாவும் சாயங்கால டிபன் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பிரகாசமான புன்னகையோடு வந்த ஆயிஷாவைப் பார்த்த