கொரோனா நோய்த் தொற்றியும் பாறு கழுகுகளும்
கேட்டவுடனே அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக ‘கொரோனா’ என்ற சொல் நம் செவிப்பறையில் மோதுகிறது . ‘கொரோனா’ போன்ற நுண்மிகளை (virus) மனிதகுலம் காலங்காலமாகச் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்து கொண்டு தான் இருக்கிறது.