News & Article

Tag: Katal amaiyin katai

கடல் ஆமையின் கதை

ஆயிஷா டீச்சரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருந்தனர் மாணவர்கள். வழக்கமான புன் முறுவலுடன் கலகலப்பாய் வகுப்பறைக்குள் நுழைந்தார். “இன்று ஆமைகளைப் பற்றி பேசுவோமா” என்று கேட்டு முடிக்கும் முன்பே “ஆமைல எத்தனை வகை டீச்சர்”