காரீயம் தவிர்ப்போம், ஆரோக்கியம் காப்போம்
நாம் ஒரு புதுவகையான அழகான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறோம். அந்த அழகான ஆபத்து துடிப்பான நடைபழகக்கூடிய பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்டிரையும் பெரியோர்களையும் பெரிதும் பாதிப்பதோடு இல்லாமல், வாழ்நாள் முழுதும் தொல்லையையும் ஏற்படுத்துகிறது