News & Article

Tag: Citatip puccikalin cimponi

சிதடிப் பூச்சிகளின் சிம்பொனி

நீங்கள் காட்டுக்குச் சென்றிருக்கிறீர்களா? அங்கு விதவிதமான செடிகள், ஓங்கி வளர்ந்த மரங்கள், கலர்கலரான வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் எல்லாம் பார்க்க முடியும். அடிக்கடி காட்டுக்குச் செல்பவர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயம் இரவு